உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா

1. உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூரக்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? -சிலுவையை

3. தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?-சிலுவையை

4. பாவாத்துமாக்கள் குணப்பட ந தத்தம்செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?-சிலுவையை

5. லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வரர் இல்லாமல்,
பார், மீட்பர் ஜவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.-சிலுவையை



un meedpar sendra pathaiyil poka aayathdhama

1 un meedpar sendra pathaiyil poka aayathdhama?
kolkatha malai vathaiyin pangkai beruvaya?
siluvaiyai nan viden
siluvaiyai nan viden

2. uurar inaththar maththiyil thunpam sakibbaya?
murkkar kobikal naduvil thitanay nirbaya? -siluvaiyai

3. thakaththalum pasiyalum thoynththalum nirbaya?
avamanangkal vanththalum siluvai sumabbaya?-siluvaiyai

4. bavaththumakkal kunabpata na dhathdhamseyvaya?
kozhai nenjchar thitabpata mey yuthdham seyvaya?-siluvaiyai

5. lokaththar mandu pokirar mey varar illamal,
bar, meedpar jeevanai viddar thongkis siluvaiyil.-siluvaiyai